Thursday, February 20, 2014

எண்களை தமிழில் சொல்ல தெரியுமா???

“1,2,3,4,5,6,7,8,9,0”  என்ற எண்ணுக்கு முறையே “க, உ, ங, ச, ரு, சா, எ, அ, கூ, ஓ” .
இதை மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
வாக்கியமாக எழுதினால் பொதும். அதாவது:
டுகு, “ளுந்து, “னைச்சு, “மைச்சு, “ருசிச்சு, “சாப்பிட்டேன், “, “வன்கூறினான், “என்றேன்.
தமிழின் சுவை அப்போது புரிந்தது.

சும்மாவா சொன்னாங்க தமிழுக்கும் அமுதென்று பேர்….

No comments:

Post a Comment