Thursday, February 20, 2014

எண்களை தமிழில் சொல்ல தெரியுமா???

“1,2,3,4,5,6,7,8,9,0”  என்ற எண்ணுக்கு முறையே “க, உ, ங, ச, ரு, சா, எ, அ, கூ, ஓ” .
இதை மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
வாக்கியமாக எழுதினால் பொதும். அதாவது:
“க” டுகு, “உ” ளுந்து, “ங” னைச்சு, “ச” மைச்சு, “ரு” சிச்சு, “சா” ப்பிட்டேன், “எ” ன, “அ” வன் “கூ” றினான், “ஓ” என்றேன்.
தமிழின் சுவை அப்போது புரிந்தது.

சும்மாவா சொன்னாங்க தமிழுக்கும் அமுதென்று பேர்….